Every tree you plant joins Anna Nagar's living forest — a green dot with your name that neighbours can see in AR as they walk past.
நீங்கள் நடும் ஒவ்வொரு மரமும் அண்ணா நகரின் உயிருள்ள காட்டில் சேரும் — உங்கள் பெயருடன் ஒரு பச்சைப் புள்ளி, அருகில் நடப்பவர்கள் AR-ல் பார்க்கலாம்.
Where did you plant it?
எங்கே நட்டீர்கள்?
Stand next to your new tree and share your location — that's where its dot will appear.
உங்கள் புதிய மரத்தின் அருகில் நின்று இருப்பிடத்தைப் பகிருங்கள் — அங்குதான் அதன் புள்ளி தோன்றும்.
Tap to capture this spot
இந்த இடத்தைப் பிடிக்க தட்டவும்
Drag the pin to the exact spot of the tree for a precise location.
சரியான இடத்திற்கு பின்னை இழுத்து மரத்தின் இருப்பிடத்தை துல்லியமாக்குங்கள்.
Show us the sapling
மரக்கன்றைக் காட்டுங்கள்
Take a clear photo of the whole plant where it stands. Please take it live — not from your gallery.
முழு செடியையும் தெளிவாகப் படம் எடுங்கள். கேலரியில் இருந்து அல்ல, நேரடியாக எடுக்கவும்.
Tap below to open the camera
கேமராவைத் திறக்க தட்டவும்
Stand back so we can see the full sapling and where it's planted.முழு மரத்தையும் அது எங்கே நடப்பட்டுள்ளது என்பதையும் நாங்கள் பார்க்கும்படி பின்வாங்குங்கள்.
Name your tree
உங்கள் மரம்
A few details, verify your number, and it's on its way to the forest.
சில விவரங்கள், எண்ணை உறுதிசெய்யுங்கள்.
Your tree is planted!
உங்கள் மரம் நடப்பட்டது!
Thank you for growing Anna Nagar greener. Our team will check the photo, and once approved your tree appears in the Forest Lens — with your name — for everyone walking nearby to see.
அண்ணா நகரைப் பசுமையாக்கியதற்கு நன்றி. புகைப்படம் சரிபார்க்கப்பட்ட பிறகு உங்கள் மரம் உங்கள் பெயருடன் Forest Lens-ல் தோன்றும்.
Your photo and location are used only to place and verify your tree. Camera and location stay on your phone until you submit. · tvkannanagar.comஉங்கள் புகைப்படமும் இருப்பிடமும் உங்கள் மரத்தை வைக்கவும் சரிபார்க்கவும் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. நீங்கள் சமர்ப்பிக்கும் வரை கேமரா மற்றும் இருப்பிடம் உங்கள் தொலைபேசியில் இருக்கும். · tvkannanagar.com